பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தும் நடிகை..!! மகளுக்கு கல்கி என்று பெயர் வைக்க என்ன காரணம்.?

நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் அபிராமி என்பவர். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படமாக கொடுத்து பிரபலமான அதன்பிறகு மலையாளத்தில் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் வானவில், சமுத்திரம், சமஸ்தானம்

 

விருமாண்டி போன்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் மீண்டும் தன்னுடைய 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கி இருக்கின்றார் மிக குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து நடிகை அபிராமி ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்தவர்.

 

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். கடந்த, வருடம் நடிகர் அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நடத்தி வருகின்றார். அந்த வகையில் அவருடைய மகளுக்கு கல்கி என்று பெயர் வைத்துள்ளார்.

 

சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் சிறுவயதில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து நடத்த வேண்டும் என்று எண்ணத்தில் தான் இருந்து வருகின்றேன். மேலும், என்னுடைய மகளுக்கு கல்கி என்று

 

பெயர் வைப்பதற்கு காரணம் கல்கி ஒரு அவதாரம் அதை நான் பெண்ணாக பார்க்கின்றேன் பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.