இதுவரை சிம்பு காதலித்து கழட்டி விட்ட நடிகைகள்.? காதலில் கமலை மிஞ்சிய சிம்பு..!! அதில் இந்த பிரபல நடிகர்களின் மனைவியுமா.?

20,028

தமிழ் சினிமா உலகில் ஏராளமான நடிகர்கள் தனக்கென்று வரலாறு ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலை குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் தான் நடிகர் சிம்பு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் நடிகரும் நினைக்கும்ருமான டி. ராஜேந்திரன் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும், இவர் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக காதல் திரைப்படத்தில் நடித்து வந்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து ஒரு சமயத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும்போது சரியான நேரத்திற்கு படபிடிப்பிற்கு வராத காரணத்தினாலும் ஒரு சில பிரச்சினை காரணமாகவும் பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவர் மீது குற்றம் சாத்தி வந்துள்ளார்கள்.

 

அந்த சமயத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரண சினிமாவில் நடிக்காமல் தவித்து வந்துள்ளார். அந்த வகையில் அதன் பிறகு மீண்டும் சினிமாவில் கம்பக் கொடுக்கும் விதத்தில் மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தலை போன்ற அடுத்தடுத்து திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு அடுத்தபடியாக இன்னும் ஒரு சில திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்.

 

இதற்கான வேலையிலும் தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து நடிகை சிம்பு ஆரம்ப காலகட்டிலிருந்து தற்போது வரை ஏராளமான நடிகைகளை காதலித்து வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

அது பலருக்கும் தெரிந்தது நடிகை நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, திரிஷா, வரலட்சுமி போன்ற நடிக்கையில் மட்டும் தான் பலருக்கும் தெரிந்திருக்கும் தெரியாத பலநடைகளை நடிகர் சிம்பு காதலித்து வந்துள்ளார். அந்த தகவல் மட்டும் புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.