ஹாலிவுட் நடிகை போன்று ஐஸ்வர்யாவுக்கு மகளா.? இதுவரை யாரும் பார்த்திராத மகளின் புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட பழமொழி திரைப்படத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை லட்சுமி என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. இவருடைய மகள் தான் நடிகை ஐஸ்வர்யா என்பவர்.

 

இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆறு என்ற திரைப்படத்தில் சவுண்ட் சரோஜா என்ற ரவுடித்தனமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவு பிரபலமடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் திருமணம் செய்து கொண்டு நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில்

 

திடீரென்று கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு மோகன் வருமா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வாழ்க்கையும் ஐந்து வருடத்தில் விவாகரத்து பெற்று விழுந்து விட்டார்.

 

அதன் பிறகு மூன்றாவது ஆக இயக்குனர் கே எஸ் சிவா சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது பலமுறை திருமணம் செய்து வாழ்க்கையை இழந்த இவர் தற்போது தனது மகளுடன் நிம்மதியாக வாழ்ந்த வருவதாக

 

சமீபத்தில் ஒரு பேட்டியிலும் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகளுக்கு தற்பொழுது 23 வயது ஆகின்றது இவருடைய மகளின் பெயர் அனினா. இவர் தற்பொழுது தனது மகளுடன் அவருடைய அம்மா வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

 

மேலும், பிஎஸ்சி விசில் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு தி இந்து வில் மார்க்கெட்டிங் அண்ட் விளம்பர மேலாளராக பணியாற்றி வருகின்றார். இப்படி, இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது மகளின் புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.