முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய கையோடு கைது செய்யப்பட்ட ரவீந்தர்..!! 16 கோடி ரூபாய் மோசடி..!! சிக்குவாரா மகாலட்சுமி.?

1,295

கடந்த, ஆண்டு நடந்த சின்னத்திரை திருமணத்தில் ஒட்டுமொத்த மீடியாவையும் தன்னை கவனிக்க வைத்த ஜோடிகள் தான் ரவீந்தர் மகாலட்சுமி. இவர்கள் இருவரும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று திருமணம் செய்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார்கள். தற்பொழுது ரவீந்தர் மோசடி வழக்கு சமீபத்தில் கைதாகி உள்ளார். இந்த தகவல் தற்போது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும், இவர் லிப்ரா என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரித்துக் கொண்டிருந்த இவர் மீது சமீபத்தில் பாலாஜி என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிப்பதால் நல்ல லாபம் கிடைக்கும் என்று

 

ரவீந்தர் போலி ஆவணங்களை கொடுத்து தயார் செய்துள்ளார். அதன் மூலம் பாலாவிடம் பங்குதாரராக சேர்ந்து கொண்டால் அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தின் காரணமாக 16 கோடி ரூபாய் ரவீந்திரனிடம் பாலாஜி கொடுத்துள்ளார். தற்பொழுது என்னை ஏமாற்றிவிட்டார் என்று பாலாஜி சென்னை மத்திய குற்றப்பதிவு போலீசில்

 

ரவீந்தர் மீது புகார் அளித்துள்ளார். இதற்கு முன்பாகவே நடிகையின் மகாலட்சுமி ரவீந்திரரே பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற பேச்சு தற்பொழுது  மாவட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது பதினாறு கோடி ரூபாய் மோசடி செய்தது தற்போது பெரியோதரை அதிர்ச்சியாக இருந்துள்ளது…

 

Comments are closed.