இவ்வளவு அழகான மனைவியா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட தீபக்..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் நடிகர்களாக ஏராளமானவர்கள் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இன்று அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் தான் தீபக் என்பவர்.

 

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜென்மம் என்ற திகில் தொடரில் நடித்துள்ளார். அதன் மூலம் சன் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் தொடர்களின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் மூலம் இவர் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக தென்றல் என்ற தொடரின் முகம் இவருக்கும் மிகப்பெரிய அளவு ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள்.

 

இவர்கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதி மன்ற தொடரில் கதாநாயகனாக இவர் நடித்து வருகின்றார்.

 

இவர் ஒரு சில திரைப்பட நடிகராகவும் நடித்துள்ளார். இப்படி சின்ன திரையில் பிரபலமாக திகழ்ந்துவரும் தீபக் முதல் முறையாக தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும்படி சமீபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.