பயத்தில் நடுங்கும் விஜய்..!! இதற்க்கு இது மட்டும் தான் கரணம்.? திடீரென்று ஓடிய தருணம்..!!

நடிகர் விஜய்க்கு தற்பொழுது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் தற்பொழுது அரசியலிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் இசை வெளியீட்டு விழா இங்கு நடத்தினால் இவருடைய ரசிகர்கள் சும்மா இருக்காமல் வருங்கால முதல்வர் என்று

 

சில போஸ்டர்களை அடித்து விடுவார்கள். அது தற்பொழுது ஆட்சி செய்து வரும் அரசியல் கட்சிக்கு கோவம் வந்து படம் வெளிவிடும் பொழுது பிரச்சனை செய்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டுதான் மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.