நடித்தால் விஜய் மகனுடன் தான் நடிப்பேன்.? முன்னணி நடிகையின் மகள் வெளியிட்ட தகவல்..!!
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முக்கிய ஒருவராக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் இயக்குனர் ரகுமானின் 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் ராஜகுமாரன் மூத்த மகள் இனியா விரைவு சினிமாவில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இது மட்டுமல்லாமல் உடைய விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் உடன்தான் இணைந்து நடிப்பார் என்ற தனது ஆசையை வெளிப்படையாக அவர் கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் விஜயின் மகன் சஞ்சய் திரைப்படங்களை
இயக்குவதற்கென்று வெளிநாட்டில் படிப்பை முடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் ஒரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் பரவலை இயக்குனர்கள்
ஒரு சிலர் நடிகர் விஜயின் மகனிடம் நடிப்பதற்கு கதையை சொல்லி வருவதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் ஒரு சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இதோ அவரின் மகளின் புகைப்படம்…
Comments are closed.