அரசியலுக்காக இந்த இயக்கங்களுடன் கூட்டணி வைக்கும் விஜய்.? அரசியல் ரீதியாக வெளியாகும் படம்.?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவர் தான் நடிகர் விஜய் இவர் தற்பொழுது லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதத்தில் திரையரங்கில் வழியாக இருக்கின்றது. இப்படி இருக்கும் நிறைய தற்பொழுது கூடிய விரைவில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற தகவல்கள்
தற்போது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகின்றது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இருந்தாலும் 234 தொகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்க பொருளாளர் அழைத்து பேசியுள்ளார்.
அந்த சந்திப்பில் அரசியலில் இறங்கி அதன் பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறியதாக ஒரு சில தகவல்களும் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் வரை அடுத்த விஜயின் 68வது படத்தை
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இறக்கின்றார். அடுத்து யாருடைய கூட்டணியில் நடிகர் விஜய் நடிப்பார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. எப்படி இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நடிகர் விஜய் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும்
முழுக்க முழுக்க அந்த திரைப்படம் அரசியல் கதையாக உருவாக்கப்பட்டு வருவதாகவும் இந்த கதையை சமீபத்தில் விதியிடம் கூறி சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் பல தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் 70 ஆகும் படத்தின் கூட்டணி
இந்த கூட்டணியாக தான் இருக்கும் என்று கூறப்படுகின்றது. நண்பன் படத்திற்கு பிறகு இந்த இரண்டாவது முறை கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறப்படுகின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை…
Comments are closed.