பாடகர் ஹரிசரணின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பாடகர்..!!

சினிமாவில் ஏராளமான பின்னணி பாடகர் இருந்த வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படங்களில் தனது சிறப்பான குரலில் மூலம் ஏராளமான பாடல்களை பாடியவர் தான் பின்னணி பாடகர் ஹரிசரண் என்பவர். இவர் பிரபல பாடகராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

 

இவர் சுமார் 2000 பாடலுக்கு மேல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள உனக்கென இருப்பேன் என்ற பாடலை பாடி இருப்பார்.

 

அந்த பாடல் இவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பையா திரைப்படத்தில் துளி துளி துளி மழையாய் வந்தேன் பாடல் பாடியுள்ளார். இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளர்களான ஏ ஆர் ரகுமான், டி இமான், தேவி ஸ்ரீ பிரசாத் போன்ற

 

பல பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் ஏராளமான பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் இவர் 2013 ஆம் ஆண்டு பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் திருமணத்திற்கு

 

பிறகு முதன்முறையாக பின்னணி பாடகர் ஹரிசரண் தனது மனைவியுடன் நிற்கும்படி என புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.