நடிகர் விதார்த்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்..!! வைரலாக புகைப்படம் உள்ளே..!!

இந்திய சினிமாவில் தற்பொழுது நடித்து வரும் புதுமுக நடிகர்கள் ஒரு சிலர் தாங்கள் நடிக்கும் ஒரு சில திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து விடுகின்றார்கள். ஒரு சிலர் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் துணை கதாபாத்திரத்தில் நடித்து

 

அதன் பிறகு நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்து விடுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விதார்த் என்பவரும் ஒருவர். இவர் மைனா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவு வெற்றிப்படமாக கொடுத்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், இவர் தனது நண்பர்கள் சிலரின் மூலம் கூத்து பட்டறை என்ற நாடக குழுவில் சேர்ந்து படிப்படியாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி. கௌதம் மேனனின் மின்னலே என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார்.

 

அதன் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு நடிகர் அஜித் வீரம் திரைப்படத்தில் அவரது தம்பியாக நடித்திருப்பார்.

 

இவர் கிட்டத்தட்ட 25 திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் 2015 ஆம் ஆண்டு காயத்ரி தேவி என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக தனது மனைவியுடன் இருக்கும் படியான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.