என் வாழ் க்கை வீ ணாக காரணமே ரஜினி தான்.? கொஞ்சம் கூட யோசி க்காமல் ரஜினியை பற்றி பேசிய நடிகை..!!

பாலிவுட்   சி னிமாவில்   90   காலகட் டத்தில்   தவி ர்க் க   முடியாத முன்னணி நடிகையாக   திகழ் ந்து   வந்தவர்தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் பல முன்னணி நடிகருடன் தோண்டி சேர்ந்து பல சூப்பர்   ஹி ட்   திரைப்ப டத்தில்   நடித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

இவர்   த மிழ்   சி னிமாவில்   பாம்பாய், இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா போன்ற   ஏரா ளமான   திரைப்ப டத்தில்   கதா நாயக   நடித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. அது அதன் பிறகு இவர்   ஹி ந்தி

 

சி னிமாவில்   அதிகமான கவனத்தை செலுத்தி வந்துள்ள   நேர த்தில்   திரும ணம்   செய்து   கொண் டு   சில   கால ங்கள்   பெரிதாக எந்த ஒரு   வாய் ப்பு   கிடை க்காமல்   தவி த்து   வந்து ள்ளார். அதன் பிறகு அந்த   சமய த்தில்

 

இவருக்கு கேன்சர்   நோ யால்   பாதி க்கப்ப ட்டு   அதிலிருந்து மீண்டு   சி னிமாவில்   நடிக்க   ஆரம்பி த்தார். அந்த வகையில்   குணச்சி த்திர   கதாபாத் திரத்தில்   நடித்து   வந்து ள்ளார். இப்படி ஒரு நிலையில்   சமீப த்தில்    கொடுத்த

 

ஒரு பேட்டியில் பாபா படம் என்னுடைய பெரிய   பி ளாப்   பட மாக   அமைந்தது. என்னுடைய மொத்த   கேரி யரையும்   தொலை த்ததற்கு   காரணம் ரஜினியின் பாபா படம் தான் காரணம் என்று நடிகை மனிஷா   கொ ய்ராலா   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.