அசீம் எப்பவும் நடி கைகளிடம் இப்படித்தான் நடந்து கொ ள்வார்.? முன்னணி சீரியல் நடிகை அளித்த பேட்டி..!!

தற்பொழுது விஜய்   தொலைக்கா ட்சிகள்   பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு   செய்ய ப்பட்டு  வருவது தான் பிக் பாஸ். இது தற்பொழுது ஆறாவது சீசன் தொடங்கி 50 நாட்கள்   கடந்து ள்ளது. அந்த வகையில் இதில் பல போட்டியிலும்   நடக்கி ன்றது. அதில் அவர்களுக்கு   ச ண்டை யில்   வந்து   கொண்டிரு க்கின்றது. அந்த வகையில் இந்த   போட்டி யாளராக   கலந்து கொண்டவர் தான் அசீம் என்பவர்.

 

இவர் சின்னத்திரை சீரியல்   மூ லம்   பிரப லமானார். மேலும், இவர் விஜய் டிவி சன் டிவி உள்ளிட்ட பல   சேன ல்களில்   ஒளிபர ப்பான   சீரிய ல்களில்  நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை   பிடித்தி ருந்தார். இவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பு   செய்ய ப்பட்ட   பூவே உனக்காக என்ற சீரியலில்   கதாநா யகனாக   நடித்தி ருந்தார்.

 

மேலும், இவர் உள்ளே பல   ச ண்டைக ளை   செய்து வருகின்றார். வாரம் ஒரு முறையாவது ஒரு   சர்ச் சையில்   சி க்கிக்   கொண்டு   இருக்கி ன்றார். இப்படி ஒரு நிலையில் அவருடன் சீரியலில் நடித்த நடிகை சுபத்ரா என்பவர். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று   கொடுத்து ள்ளார்.

 

பிக் பாஸ் இல் ஆரம்பத்தில் ஒரு   செ ருப் பு   ச ண் டை   ஒன்று வந்தது. அதேபோன்று பூவே உனக்காக சீரியல்   ஷூட்டி ங்கிலும்   நடந்தது. அப்பொழுது ஹீரோவுக்கும் ஹீரோனிக்கும் இடையே   ப யங்கர   ச ண்டை   ஒருவரை ஒருவர் மாற்றி   வாக்குவா தத்தில்   ஈடுபட் டார்கள். அந்த நடிகையிடம்

 

அசீம்   பய ங்கரமா க   ச ண் டை   இட்டார். அவர் இப்பொழுது பிக் பாஸ் வீட்டிலும் இவரு இப்படி தான் நடந்து   கொள்கி ன்றார். இதுதான் அவருடைய   உ ண்மை யான   முகம் இவர் எல்லோரிடமும்   ச ண்டை   போட்டுக்   கொண் டுதான்   இருப்பார் என்று அவரைப் பற்றி   வெளிப்ப டையாக   பேட்டியில்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.