பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம் மாவாக நடிப்பவர் யார் தெரி யுமா.? என்னது, இந்த பிரப லமா.? வெளியான த கவலை கேட்டு அதி ர்ச் சியில் உள்ள ரசிக ர்கள்..!!
த மிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய். அனைத்து இயக்குனர்களுடனும் கூட்டணி அமைத்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்றுவரை ஒருசில சூப்பர் ஹி ட் இய க்குனர்க ளுடன் சேரா ததற்கு ப ல்வே று காரண ங்கள் உள்ளன. நடிகர் விஜய்யை பொருத்தவரை கதைக்கு தான் அதிக மு க்கிய த்துவம் கொடு ப்பார்.
அதேபோல் அந்தந்த கா லகட்ட த்தில் ஹி ட் பட ங்க ளைக் கொடு த்த இய க்குன ர்களுடனும் கூட்டணி அமைத்து பல திரைப்பட ங்கள் நடித்துள்ளார். தற்போது விஜய் மிகப் பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால், இவர் ஆரம்ப காலத்தில் வெற்றி திரைப்பட ங்களை கொடு ப்ப தற்கு மிகவும் போ ராடி வந்தவர் தான்.
ஆனால் நடிகர் விஜய் கு ழ ந் தை ந ட்சத்திர மாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து ள்ளார் என்பது குறி ப்பிடத்த க்கது.ஆனால் இவரும் முதன் முதலில் நடித்த திரைப்படம் நாளைய தீ ர்ப் பு. இந்த திரைப்படத்தின் மூ லம் க தாநா யகனாக இவர் அ றிமுகமா னார்.
அத ன்பி றகு ஏ ராளமா ன திரை ப்பட ங்களில் நடித்து ம க்கள் மத்தி யில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய். இதனை ரசிக ர்களிடம் மிகவும் அன்பாகவும் நண்பனாகவும் பழகி வருகின்றார். நடிகர் விஜயின் சினிமா வா ழ்க் கையில் த மிழ் திரைப்பட ங்களை தவிர வேறு
எந்த மொழி திரைப்பட ங்களிலும் நடிக்க கூ டாது என்ற ஒரு குறி க்கோ ளுடன் இருந்து வருகின்றார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமா ண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படத்தின் படப்பி டிப்பு வி றுவிறு ப்பாக நடந்து வந்து கொண்டு இருக்கின்றது.
இப்படி நிறைய 75% பட ப்பிடி ப்பு முடிந்து ள்ளதாக த கவல்கள் வெளிவந்து கொண்டிரு க்கின்றன. இத்தனை கேட்டு ரசிகர்கள் மகி ழ்ச் சியில் உள்ளார்கள். மேலும் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று ச மூக வலைதள பக்கத்தில் வை ரலாகி கொண் டுவ ந்தது. இந்நிலையில், தற்போது பீஸ்ட் திரைப்படத்தின்
நடிகர் விஜய்க்கு அம்மாவாக சன் டிவி செய்தி வாசி ப்பாளராக இருக்கும் சுஜாதா பாபு என்பவர் நடிக்க இருப்பதாக த கவல்கள் வெளியாகி யுள்ளது. மேலும், பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் எதி ர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 2022ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என்று கூற ப்படுகி ன்றது…
Comments are closed.