நடிகை சுதா சந்திரனுக்கு இப்படி ஒரு நிலைமையா.? மாற் றுத்திற னாளியாக இரு ப்பதனால் மரியா தையே கிடையாதா.? கண் ணீருடன் நெகி ழவை க்கும் வீடியோவை பதிவிட்ட நடிகை..!!

இ ந்திய   திரையுலகில் மிக   பிரப லமான   நடிகையாக   திகழ் ந்தவர்   தான் நடிகை சுதா சந்திரன் என்பவர். இவர் நடிகை   மட் டுமல் லாமல்   மிகச்சிறந்த பரத நாட்டியக்   கலை ஞரும்   ஆவார் என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இவர்   த மிழ், தெலுங்கு, இந்தி என பல   மொழிக ளிலும்   நடித்து வருகின்றார். இவர் ஒரு   மா ற்றுத் தி றனாளி   ஆவார். மேலும், நடிகை சுதா சந்திரன் இவருக்கு   வி பத் து   ஒன்று நடைபெற்றது அந்த   விப த்தில்   தன் னுடைய   காலை   இழ ந்த   பின்  செய ற்கை   காலை வைத்துள்ளார்.

 

இருந்தாலும் இவர் பல   நிகழ் ச்சிகளில்   நடனம் ஆடி   சா தனை   படைத்துள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இந்தியாவில் மா ற்றுத்திற னாளிக ளுக்கு   பொது இடங்களில் போதிய வசதிகள் செய்து   தரவி ல்லை   மாற்று த்திற னாளிகள்   செல்லும் அளவிற்கு பாதைகள்   இந் தியாவி ல்   பெரு ம்பாலான   இடங்களில் இல்லை என்று அவர் கூறி வருகின்றார்.

 

நாங்கள் எங்களை போன்று   கா ல்களை   இழ ந்த   பலரும் வீல் சேரில் செல்வதற்கு   வச திகளும்   இல்லை இதைவிட ஏர்போர்ட்டில் கூட   மாற் றுத்திற னாளிகள்   பெரிய ஒரு எந்த ஒரு   வச தியும்   இல்லை. மேலும், விமான நிலையத்தில் அவருக்கு நடந்த   சி ரம த்தை   வீடியோ   மூ லமாக   பி ரதமர்   மோடிக்கு   கோரி க்கை   வைத்துள்ளார்.

 

அதில், அவர் கூறியது பிரதமர் மோடிக்கு வணக்கம்   அரசு க்கும்   உங்களுக்கும் நான் ஒரு   கோரி க்கை   வைக்கிறேன். நான் நடிகை சுதா சந்திரன் நான் ஒரு நடனக் கலைஞர் எனக்கு   செய ற்கை   கால் பொரு த்தப்பட்டு ள்ளது. மேலும், எனது   தொ ழில்   கார ணமாக   ஒவ்வொரு முறையும் விமான நிலையம் செல்லும் பொழுது நிறைய   சிரம ங்களை   எதிர்  கொ ள்கிறேன்   என்று அவர் கூறியுள்ளார்.

 

மேலும், என்னுடைய   செய ற்கை   காலை   சோத னை   செய்கிறார்கள். மேலும், அ ங்கிரு க்கும்   அ திகா ரிகள்   என்னை நம்பாமல் என்னுடைய செயற்கை காலை வெளியே எடுத்து காட்ட சொல்வார்கள் அதை நான் எப்படி எடுத்து வெளியே காட்ட முடியும் ஒவ்வொரு முறையும் விமான நிலையத்திற்கு போகும் போது   வெ டிகு ண்டு   சோத னை   செய் யப்ப ட்டு   போதெ ல்லாம்   இந்த   பிர ச்சி னையை   நான் எதிர்   கொள் கிறேன்   என்று அவர் அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

 

மேலும், நம்முடைய நாட்டில்   பெ ண்க ளுக்குக்   கொடு க்கப்ப டும்   மதி ப்பை   இது   மாற்று த்திறனா ளிகளுக்கு   ஒரு   ம ரியா தையே  கிடையாதா.? மேலும், என்னுடைய   கோரி க்கைகள்   அ ரசு   அ திகாரிக ளுக்கு   சென்ற டையும்   என்று நான் நம்புகிறேன். இதற்கு   உ டன டியாக   இதில்   நடவடி க்கை   எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்   கொ ள்கிறேன்   என்று அவர் அந்த   கோரி க்கையை   கூறி வீடியோ பதிவை   ச மூக   வலைதள ங்களில்   பதிவி ட்டுள்ளார்…

Comments are closed.