1000 படங்களுக்கு மேல் நடித்த நடிகை எஸ்.என்.லட்சு மியின் கடைசி கால த்தில் பட்ட க ஷ்ட ங்கள்..!! தி ரும ணம் செய்யாமல் வா ழ்வை வீ ணாக இது தான் காரணமா.? ம னதை நெ கிழ வைத்த த கவல் உள்ளே..!!
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி ஒரு த மிழ் திரைப்பட நடிகை மற்றும் நாடக நடிகை ஆவார். இவர், 1948-ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற ஒரு திரை ப்படத்தின் மூ லமாக அறிமுகமாகி 1000-க்கும் மேற்பட்ட திரைப்பட ங்களுக்கு நடித்து ள்ளார். அதும ட்டுமி ல்லாமல் 200-க்கும் மேற்பட்ட நாடக ங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதி காலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
அதில் சரவணன் மீனாட்சி, தென்றல் ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் த மிழக அ ரசின் கலை மாமணி பட்டம் வென்றுள்ளார். இவர் சர்வர் சுந்தரம், மகாநதி, விருமாண்டி எனப் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து புகழ் பெற்று உள்ளார்.
இவர், ஆறு வயதில் முதலில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து. அதன் பிறகு படி ப்படி யாக உயர்ந்து திரைப்ப டத்துறையில் வந்து சாதித்து ள்ளார். அதன்பிறகு ஏரா ளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேட ங்களில் நடித்து ம க்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது.
இவர் பதினோரு வயதில் தனது பெற்றோரை இ ழந் து வாழ் க்கையி ல் பெரும் ஒரு க ஷ்ட த்தை அனுபவித்து உள்ளார். அதும ட்டும ல்லாமல் இவரும் மூன்று த லைமு றையாக நடித்த நடிகை என்ற பெரு மையும் இவரை மட்டுமே சாரும். இவர் சந்திரலேகா திரைப்ப டத்திற்குப் பிறகு நடிகர் நாகேஷ்
நடிப்பில் கே பாலச்சந்தர் உடன் அழைத்துச் சென்று சர்வர் சுந்தரம் என்ற திரைப்ப டத்தில் நடிப்பதற்காக வாய் ப்பை வாங்கிக் கொடு த்தார். அந்தத் திரைப்படத்தில் இருந்து இவர் சினிமாவில் ஒரு அங் கீகாரம் கிடைத்தது. இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் போன்ற நடிகர்களின் திரைப்ப டத்தின் மூ லம் ரசிகர்கள் ம னதில் இடம்பிடித்தார்.
தேவர் ம கன் திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்த்த நடிகர் கம ல்ஹாசன் அவர்கள் அடுத்தடுத்து இவருக்கு திரைப்ப டங்களில் நடிக்க வாய் ப்பு கொடுக்க ஆர ம்பித்து ள்ளார். அந்த அளவிற்கு தனக்கென ஒரு தனி தி றமையை வைத்து க்கொண்டு உள்ளார். ஆனால் சினிமா வாழ் க்கையை நம்பி கடைசி வரை தி ரும ணமே செய்து கொள் ளவில்லை.
அதற்கு முக்கிய காரணம் அவரின் அண் ணனின் குழ ந்தைக ளை பார்த்துக் கொண்டதும் வ யதி னால் நடிகை லட்சுமியை கண் ணும் கரு த்துமா க பார் த்துக்கொ ண்டு தான் இதற்கு காரணம் என்று கூறியுள் ளார்கள். இப்படி தனது வாழ் க்கை யில் பல க ஷ்ட ங்க ளை அ னுபவி த்து சாதி த்தவர் தான் நடிகை எஸ்.என்.லட்சுமி. இவர் 85 வ யதில் கா லமா னார்…
Comments are closed.