நடிகர் விஷாலின் அண்ணி யார் தெரியுமா.? இந்த தமிழ் பட வி ல்லியா..!! புகைப்படத்தை பார்த்து ஷா க்காகும் ரசிகர்கள்..!!

நடிகர் விஷால் கிருஷ்ணா ரெட்டி 29 ஆகஸ்ட் 1977ஆம் ஆண்டு அன்று பிறந்து  விஷால் என்று அ ழைக் கப்படுபவர் ஒரு இந்திய தி ரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் தமிழ் சினிமாவில் பணிபுரிகிறார். தி ரை ப்பட தயா ரிப்பாளர் ஜி. கே. ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றார். ஆக்‌ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பி ரபலமான இவர், தனது தயாரிப்பு நிறு வனமான விஷால் பிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார். அர்ஜுனுக்கு உதவி இயக்குநராக விஷால் திரையுலகில் நுழைந்தார். பின்னர் அவர் ஒரு நடிகரானார் மற்றும் வணிக ரீதியான வெற்றிகரமான அ திரடி படங்களான சண்டகோஷி, திமிரு, தாமிராபாரணி மற்றும் மலைகோட்டை ஆகிய படங்களில் நடிக்க முன், காதல் திரில்லர் செல்லமே தனது முதல் முக்கிய க தாபாத் திரத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவால் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஷால்.முன்னணி நடிகராக வலம்வரும் இவர் தற்போது தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் தலைவராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார். மேலும் 29 படங்களில் நடித்துள்ள விஷால் தற்போது சமீபத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு நடிகர் விஷால் அவர்கள் சமீபத்தில் ஆள் எங்கே இருக்கிறார் என்று அவரை பற்றிய செய் திகள் வெ ளியா கா மல் இருக்கிறது.

இந்நிலையில் விஷாலின் அண்ணி ஸ்ரேயா ரெட்டியின் க்ளாமர் பு கைப்படம் இ ணை யத் தில் ரசிகர்களைன் கவர் ந்திழு த்து வருகிறது. சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறி முகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வி ல்லி யாக நடித்து பெரும் வர வேற்பை பெற்றார்.

இதையடுத்து நடிகர் விஷாலின் அண்ணனும் தயா ரிப்பா ளருமான விக்ரம் கிருஷ்ணனை தி ரும ணம் செய்து சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் அண்டாவ காணோம் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட க் ளா மர் புகைப்படத்தை பார்த்து விஷால் அண்ணியா இது என்று ஷா க்காகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்  நீங்களும் பாருங்கள்..

Comments are closed.