பி ரபல நடிகை சித்ராவை உ டல் ரீ தியாக துன் புறுத் திய ஹேமந்த்..!! பல பெ ண்க ளுடன் தொ டர்பு..!! உ ண்மை களை உடைத்த 10ஆண்டுகால நண்பர்..!!

நடிகை சித்ரா வழக்கில் கை து செய் யப் பட்ட அவர் கணவர் ஹேமந்துக்கு ஜாமீன் வழங்க எதி ர்ப்பு தெரி வித்து. அவரது 10 ஆண்டுகால நண்பர் இடை யீட்டு ம னுவைத் தாக் கல் செய்துள்ளது இவ்வழக்கில் முக் கிய திரு ப்ப மாக பார் க்கப்ப டுகிறது. தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் த ற் கொ லை செய்து கொண்டார் என்பது நம் யாரலும் மரக முடியாத ஒரு நிகழ்வாகும். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய் யப்பட்ட வழ க்கில் அவரது க ணவர் ஹேமந்த் கை து செய் யப்ப ட்டுள் ளார். இந்த சூழலில் ஹேமந்த் ஜாமீன் கேட்டு சென்னை உ யர் நீதி மன்ற த்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க எதி ர்ப்பு தெரிவித்துள்ளார்.  ஹேமந்தின் 10 ஆண்டு கால நெருங்கிய நண்பரான காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது ரோஹித் என்பவர் சென்னை உ யர் நீதி மன் றத்தில் இ டையீட்டு ம னுவைத் தா க்கல் செய் துள் ளார்.

அதில், ஹேமந்த் பல பெ ண்க ளுடன் தொ டர்பு வைத்துக் கொண்டு பண ம் ப றித் து வந் ததா கவும், பல முறை எச் சரி த்தும் கேட் கா ததால் அவரிடம் இருந்து வில கியிருந் ததாகவும் கூறி யுள் ளார் அவரின் நண்பர். தன்னை பெரிய தொ ழிலதிபர் போலவும், அரசி யல்வா திகளுடன் நெரு க்கமா னவர் எனக் காட்டிக் கொண்டு பெ ண்க ளுடன் நெரு க்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் அதே போல தான் சித்ராவுடனும் தொ டர் பை ஏற் படுத் திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

சித்ராவின் ந டத் தை மீ து ச ந்தே கம் கொண்டு, அவரை மன ரீதி யாக வும், உ ட ல் ரீ தியா கவும் துன் புறுத் தியதா கவும், தனியார் தொ லைக் காட்சி நிகழ்ச்சியில் ச க நடிகருடன் நடனமாடியது குறித்து இரு வருக்கும் இ டை யில் ச ண் டை நீ டித்து வந்ததாகவும், அனைத்து தக வல் களும் தெரிந்த தன்னை இதுவரை பொ லி சா ர் வி சா ரணை க்கு அ ழைக்க வில்லை என்றும் மனு வில் கூறி யுள் ளார்.

இதனிடையில் ஹேமந்தின் ஜாமீன் மனு நீதி பதி பாரதிதாசன் முன் வி சா ரணை க்கு வந்த போது, பதில் மனு தா க்கல் செய்ய பொ லி சா ர் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் வி சா ர ணை ஜனவரி 21ம் திகதிக்கு ஒத்தி வைக் கப்பட் டுள்ளது. இதே போன்ற பல உண்மை தகவல் வெளியானது .

Comments are closed.