நடிகர் ரஜினியின் பாட்ஷா தி ரைப்படத்தில் நடிகர் கமல் ஆ.!! இதுவரை வெளி வராத புகைப்படம் இதோ..!!

நடிகர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரை ரஜினிகாந்த் என்று அழைக்கப்படுபவர் இந்திய நடிகர், முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணி யாற்றி யுள்ளார். நான்கு தமிழக மாநில திரைப்பட சிறந்த நடிகருக்கான விருதுகள் மற்றும் பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவருக்கு பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகியவற்றை இந்திய அரசுதொகுத்து. 4 வது விஜய் விருதுகளில் இந்திய சினிமாவில் சிறந்து விளங்கிய செவாலியர் சிவாஜி கணேசன் விருதைப் பெற்றார்.

இந்தியாவின் 45 வது சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு “ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது” வழங்கப்பட்டது. இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின்50 வது பதிப்பில், அவருக்கு ஐகான் ஆஃப் குளோபல் ஜூபிலி விருது வழங்கப்பட்டது.  தமிழ் சினிமாவை கடந்த 40 ஆண்டுகளாக தனது கைக்குள் ஒரு நடிகனாக வைத்து கொண்டு இருப்பவர் தான் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக பல வரு டங் களாக தி கழ் ந்து வருகின்றனர். இவர்களின் தி ரைப்ப டங்கள் தொடர்ந்து இந்தியளவில் வெளியாகி பெரிய வசூல் சாதனை படைத்தது வருகிறது. அந்த வகையில் தற்போது ரஜினி அண்ணாத்த தி ரைப்ப டத்தில் நடித்து வந்தார். மேலும் கமல் அடுத்ததாக இய்குனார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடி க்கவு ள்ளார்.

இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தி ரைப் படம் தான் பாட்ஷா. இப்படம் ரஜினியின் தி ரைப்ப யண த்தில் மிக முக்கிய தி ரைப் படமாக அமைந்தது. மேலும் தற்போது இப்பபடத்தின் படப்பிடிப்பின் போது உலகநாயகன் கமலும் கலந்து கொண்டுள்ளார். ஆம் ரஜினி, கமல் மற்றும் அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைபடத்தை மேலும் சமுக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.