கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அ திசய நாய்..!! வை ரலாக ப ரவும் வீடியோ பதிவு இதோ..!!

இந்த உலகத்தில் யா ரையும் ஏமா ற்றா மல் நன்றியுடன் இருப்பது ஒரே ஒரு உயிர் இனம் என்றால் அது நா ய் மட்டும் தான் என்பது நம் யாராலும் மறுக்க முடியாத ஒரு உண் மையா கவும். அது அனைவரும் அறிந்த உண்மை தான். அதுவும் அதிகமாக வீடுகளில் நாய்,பூனை மற்றும் புறா போன்ற உயி ரின ங்க ளை பொதுவான அதிகம் வளர்ப்பதே பார்த் திரு க்கலாம். அந்த வகையில் நாய்கள் ரொம்பவே ஸ்பெஷல் என்று தெரியுமா. பல வீடுகளில் நாய்கள் தான் வ ளர்ந்த வரை தேடி அலைவதும் அவ ர்களு க்காக பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்திற்கு வந்து கா த்தி ருப்பது நிஜமாகவே பல படங்களிலும் பா ர்த்தி ருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமில்லாமல் நாய்கள் செய்யும் சேட்டைகள் கண்டு மகி ழ்ச்சி யாக மனிதர்கள்  அதிக பேர் உண்டு.

கோவிலுக்கு வரும் பக் தர்க ளுக்கு ஆசி வழங்கும் வீடியோ வெளியாகி ச மூ க வ லைத்த ளத்தில் வருகின்றது. தற்போது மகாராஷ்டிராவில் உள்ள அஹமத்நகர் என்ற மாவட்டத்தில் சித்ததேக் பகுதியில் அ மைந் துள்ளது சித்திவிநாயகர் கோவில் ஒன்று. இந்த கோவிலுக்கு ஏரா ளமா ன பக் தர்கள் வருவது வழக்கம். இதையடுத்து, இந்த கோவிலுக்கு பக் கதர்க ளுடன் கைகுலுக்கி, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து, வருகிறது நாய் ஒன்று. மேலும், கோவிலின் உள்ளே சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும் பக் கதர் களுக்கு எவ்வித பா ரபட் சமும் இன்றி தனது கையை நீட்டி அவர்களுடன் கை குலு க்குவது.

அவர்களுக்கு ஆசீர்வாத செய்வது என அந்த நாய் தனது பணியை தினந்தோறும் செய் துவரு கிறது. இதற்காக உ யரமான இடத்தில் ஏறி அம ர்ந்து கொண்டு நாய் இந்த செயலை செய் துவருகி றது. இதனிடையே நாயின் இந்த செயலை பார்க்கும் மக்கள் அதனிடம் ஆ சிர் வாதம் பெறுவதுடன். இதை பலரும் வீடியோ எடுத்து ச மூ க வ லைத ளங்க ளில் பதிவிட்டு வருகிறார்கள். இதை பார்த்த பலரும் நாய்க்கு இருக்கும் நல்ல குணம் உண்டு என்பதே  தெரியாதவர்கள் இதை பார்த்து புரிந்து கொ ள்கின் றார்கள். இதோ அந்த வீடியோ பதிவு நீங்களும் பாருங்கள்..

Comments are closed.