சித்ராவின் கணவர் ஹேம்நாத் கொடுத்த 60 பக்க வாக்குமூலம்.?புழல் சி றைக்கு மாற்றப் பட்ட ஹேம்நாத்..!!வி சார ணையிள் வெளிவரும் பல உ ண்மை கள்..!!
சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர் அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதி கரித்துக் கொண்டே செல்கிறார்கள்.
இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அ திகம் ரசிக்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதா பாத்திர த்தில் நடித்ததன் மூலமாக பிரப லமா னவர் விஜே சித்ரா அவர்கள். தற் கொ லை செய்து கொண்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நடத்தப்பட்ட வி சா ரணை க்கு பின் 60 பக்க வாக் கு மூலம் பெற்று ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சீரியல் நடிகையான சித்ரா சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் த ற் கொலை செய்து கொண்ட நிலையில், ச டல மாக மீட்க ப்பட்டார். அவரின் மர ணத் தில் சந் தேகம் ஏற்பட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட வி சார ணையில் அவரை த ற்கொ லைக்கு தூண் டிய தாக கூறிய கணவர் ஹேம்நாத்தை பொ லிசா ர் கை து செய்தனர். இந்நிலையில், ஹேம்நாத்திடம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் இன்று வி சார ணை நடத்தினார்.
இதற்காக, பொன்னேரி கிளைச் சிறையில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு பலத்த பாது காப் புடன் அழைத்து வரப்பட்ட ஹேம்நாத், காலை 8 மணிக்கு ஆஜர் படுத்த ப்பட்டார். ஆர்டிஓ திவ்யஸ்ரீ, காலை 8.10 மணியளவில் தனது வி சார ணையைத் தொடங்கினார். ஹேம்நாத்திடம் சுமார் 9 மணி நேரம் நீடித்த ஆர்டிஓ வி சார ணை யின் போது, 60 பக்கங்கள் அளவிற்கு வாக் கு மூலம் பெறப்பட்டு, கை யெழுத்தும் பெறப்பட்டதாக சொல்ல ப்படு கிறது.
அதன் பின் பலத்த பா துகா ப்புடன், பொன்னேரி கிளைச் சிறைக்கு ஹேம்நாத் அழைத்துச் செல் லப்ப ட்டார். ஹேம்நாத்தை சந்திக்க, 6 மணி நேரமாக காத்திருந்தும், அவரது தந்தை ரவிச்சந்திரனுக்கு அனுமதி வழ ங்க ப்பட வில்லை. சித்ராவின் குடும் பத்தினர் மற்றும் அவரது குடு ம்பத் தினர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே, ஹேம்நாத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது.
அதாவது சம்பவ தினத்தன்று சித்ராவுடன் நடைபெற்ற உரையாடல் என்ன.? கோ பமா க பேசியது யார்.? சித்ராவின் தற் கொ லைக்கு காரணம் என்ன.? சித்ராவை கொ ன் ற தாக அவரது தா யார் கூறியது உண்மையா.? வரதட்சணை கொடுமை நடைபெற்றதா.? என்பது குறித்து பல கேள்விகள் கேட்பட்டதே இந்த வி சார ணை இவ்வளவு நேரம் சென்றதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சித்ராவை படபிடிப்பு தளங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் காரில் அழைத்துச் சென்று வந்ததாகவும், அவரிடம் ப ணம் கேட்டு எந்த தொந்தரவும் செய்ய வில்லை என்றும், வி சார ணையி ன்போது, ஹேம்நாத் கூறியு ள்ளார். சித்ராவின் நெ ருங்கிய நண்பர்கள், சக நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரிடம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் நாளை வி சார ணை நடத்த திட்டமிட்டு ள்ளாராம். இதற்கிடையே, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தன்னிடம் சித்ரா பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்த பு கா ரை அவர் மறுத்தார். மேலும், சித்ரா ஒரு பி ரப லம் என்பதால் அவர் சார்ந்த அனைவரையும் வி சாரி க்கா மல் தங்கள் தர ப்பை மட்டுமே வி சாரி ப்ப தாக, ஹேம்நாத் தந்தையின் வழ க்க றிஞர் விஜயகுமார் என்பவர் குற் றம் சாட் டியு ள்ளார். வி சார ணை க்கு பின்னர் ஹேம்நாத் பொன்னேரி கிளைச் சி றை யில் இருந்து புழல் சி றை க்கு மாற் றப்ப ட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.