இந்த வாரம் வெளியேறப் போவது இவங்க தானா..!! வெளியானது வாக்குகளின் முழு பட்டியல்..!!யாரென்று நீங்களே பாருங்கள்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் இதன் நான்காவது சிசென் ஆரம்பித்துள்ளது. இந்த சீசன் நன்றாக போய்கொண்டு இருந்த நிலையில் பல சண் டைக ள் வந்தன அதன் பிறகு பல பேர் வீட்டை விட்டு வெளியேறினர். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 73 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இதில் சனம் ஷெட்டியின் வெளி யேற்றம் ரசிகர்களுக்கு பெ ரும் அதி ர்ச் சியை ஏற் படுத் தியது. இதையடுத்து இந்த வார நாமினேஷனில் ஆரி, ரியோ, அர்ச்சனா, சோம், ஆஜித், அனிதா, ஷிவானி இட  ம்பெற் றுள் ளனர்.

இவர்களில் போன வாரம் போல் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருக்குமா.? என ரசிகர்கள் குழம்பிய நிலையில் இருகின்றனர். அதன்பிறகு யார் வெளியேறுவார்கள் என எதிர் பாத்துகொ ண்டிருக் கின்றனர். அதில் எப்பொழுதும் போலவே ஆரி, ரியோ அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற அடுத்தடுத்த இடத்தில், ஷிவானி, அனிதா, சோம் இடம்பெற்றனர். ஆனால், ஆஜித் மற்றும் அர்ச்சனாவே கு றைவான வா க்கு களில் இடம்பெற்று வருகின்றனர்.

அதனால் ஒரு வேளை இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருந்தால், ஆஜித், அர்ச்சனா இருவரும் வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால் அர்ச்சனா வெளியேற அதிகம் வா ய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் தெரிகிறது. குறிப்பிட்ட வாக்குகளின் அடிப்படையிலான முழு காணொளியை பார்த்து நீங்களும் யார் செல்வார்கள் என கமெண்ட்ஸ் செய்யவும்.

Comments are closed.