பி ரபல சீரியல் நடிகை சித்ரா அண்ணி சுஜிதாவால் ஏமா ற்றப் பட்டார்..!கடைசியாக கேள்வி கேட்டு வெளியிட்ட வீடியோ பதிவு..!!இதோ நீங்களே அதை பாருங்கள்..!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.

அண்மையில் சித்ராவுக்கு சொந்த தொழில் செய்யும் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை கூடிய விரைவில் எடுத்து வைக்கிறார் சித்ரா. இந்த இடத்திற்கு சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி, அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.

சித்ரா ஆர ம்பத்தில் கு டிசை வீட்டில் இருந்ததாகவும் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலமா அரசா ங்கத்தி லிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்போது சொந்தமாக வீடு கட்டி தனது பெற்றோர்களுடன் வாழ்ந்த நிலையில். இவர் முதன்முதலாக மக்கள் தொலைக்காட்சியில் தான் வேலை செய்தார்.

இவர் இன்ஸ்டாவில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு அத களப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி, சுஜிதாவை கலாய்த்து அவர் வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.இதோ அந்த வீடியோவைபாருங்கள்..

 

 

View this post on Instagram

 

A post shared by Chitra kamaraj (@chithuvj)

Comments are closed.