முதல் தி ருமணத்தை ஓராண்டில் வி வாக ரத்து செய்ய என்ன காரணம்.? உண்மையை ம றைத்த சரண்யா பொன்வண்ணன்..!!அதற்கு இதுதான் காரணமா..!!இத்தனை ஆண்டுக்கு பிறகு வெளியான உண்மை..!!

ஷீலா கிறிஸ்டினாவாக சரண்யா பொன்வண்ணன்  ஏப்ரல் 26 1969 அன்று பிறந்தார். பி ரபல தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்கள் மற்றும் ஒரு சில கன்னட மொழி படங்களில் தோன்றினார். மணி ரத்னத்தின் நாயக்கன் படத்தில் முன்னணி கதா பாத்திர த்தில் அறிமுகமான சரண்யா 1987-1996 வரை முன்னணி வேடங்களில் நடித்தார். எட்டு வருட ஓய்வுநாளைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் “ஹீரோவின் தாய்” வேடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு க தாபா த்திர நடிகராக தி ரைப்ப டங்களுக்குத் திரும்பினார்.

இவர் கேரளாவின் அலப்புழாவில் ஒரு கிறிஸ்தவ கு டும்ப த்தில் பிறந்த இவர் 75 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய மலையாள திரைப்பட இயக்குனர் ஏ. பி. ராஜ் என்பவரின் மகள் ஆவார். அவர் 1995 இல் நடிகர்-இயக்குனர் பொன்னவன்னனை மணந்தார் இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமாவில் தொடர்ந்து வயதானாலும் நடிக்க வேண்டும் என்றால் தகுந்த திறமை இருக்க வேண்டும்.

அந்தவகையில் நடிகைகள் தங்கள் மார்க்கெட் கு றையா மல் இருக்க எந்தவொரு கதா பாத்திரத் திலும் நடிக்க தயாராக இருப்பார்கள். அப்படியே மார்க்கெட் இருந்து கொண்டு இருக்கும். அப்படியாக இல்லாத நடிகைகள் குணச்சித்திர க தாபாத் திரத்தில் அதுவும் அம்மா, அண்ணி கதா பாத்தி ரத்தில் நடித்து கொண்டிருப்பார்கள்.அந்தவகையில் தமிழ் சினிமாவில் அம்மா கதா பாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா.

தமிழ் சினிமாவில் கதா நாய கியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ண. அதன் பிறகு படி படியாக முன்னேறி தமிழில் முக்கிய நடிகையாக இன்று வரை நீடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் பொன்வண்ணனை தி ருமணம் செய்தார். ஆனால் முதல் க ணவர் இவரில்லை நடிகர் ராஜேசேகர் தான் என்று கூறப் பட்டது.

அதுவும் உண்மை என்றும் கூறப்பட்டது.இவ்வளவு வருடம் இது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அதற்கு காரணம் ஓராண்டில் ராஜேசேகருடன் மன கச ப்பு தா னா ம். அதனால் தான் வி வா க  ர த் து  செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சினிமாவில் கூட இதுபற்றிய வி வர த்தை  சரண்யா பொன்வண்ணன் கூறாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.