பி ரபல நடிகர் லிவிங்ஸ்டனின் ம கள் இந்த அழகான நடிகையா.?யாருன்னு தெரியுமா.?என்ன பண்றாங்கன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் க தாநாய கனாக மற்றும் நகைச்சுவை நடிகராக குணச்சித்திர நடிகராக, ஒளிப்பதிவாளராக பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற ஆம் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு லிவிங்ஸ்டனுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. இவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகளா என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.

இவரது மகள் ஜோவிதா. இவரும் நடிகை அம்பிகாவின் மகனும் ஒரு புதிய படத்தில் நடித்தனர், ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிர பல ரிவியில் பூவே உனக்காக தொடரில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் சில மாதங்களிலேயே அத்தொடரில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார்.மேலும் அவர் நடித்த படம் கூடிய சீக்கிரம் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்..

மேலும் இதுகுறித்து பரப்பான தக வல்கள் வெளியான நிலையில். நடிகர் லிவிங்ஸ்டன், தனது மகள் சீரியலிலிருந்து வெளியேறியது குறித்து இப்போது கருத்துக் கூறி சம்பந்தப்பட்டவர்கள் மனம் க ஷ்ட ப்பட எனக்கு விரு ப்பமி ல்லை எனத் தெரி வித்து ள்ளார்.

Comments are closed.