நெய் கொழந்த மாறி என்ன ஒரு உ ட ம்பு ரசிகர்களை தி னர விட்ட நடிகை ஷெரின்..!-க வர்ச் சி யை பார்த்து சூ டே றிய ரசிகர்கள் ..!!

நடிகர் தனுஷ் நடித்த “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷெரின். இவர் இதன்பிறகு விசில் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய வேற்று மொழிப்படங்களில் நடித்து வந்த சொந்த வாழ்க்கை காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க விரும்பிய ஷெரின், பிக் பாஸ் சீசன் 3 தேர்ந்தெடுத்த அவர் அதில் பங்குபெற்ற பதினாறு போட்டியாளர்களில் மக்களிடையே பிரபலமான நபராக இருந்து வந்தார். இந்நிலையில் இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு ஷெரினிற்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று மக்களும் அவரும் எதிர்பார்த்தனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகைகைக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமீப காலமாக நடிகைகள் வித்தியாசமான புகைப்படங்களை இணையத்தில் ப கிர்வதும் அதற்கு எக் குத ப்பாக கமெண்ட் செய்யும் நபர்களை நடிகைகள் தி ட்டுவதும் வழக்கமாக உள்ளது. தங்களுடைய படங்களுக்கு மோ சமான க ருத்தை கூறும் அதுபோன்ற நபர்களுக்கு ஒரு சில நடிகைகள் தகுந்த ப திலடி கொடுத்துவிடுகின்றனர்.

ஆனால் பல நடிகைகளால் அது போல் செய்ய முடிவதில்லை. இந்நிலையில் நடிகை ஷெரின், தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட நபர் குறித்து வெ ளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “என்னுடைய உடலை பற்றி கமெண்ட் செய்வது இந்த ஆளுக்கு மிகவும் சுலபமாக தெரிகிறது. அவருடைய profile-லை பாருங்கள். தன்னை ஒரு தேவதையாக கா ட்டிக்கொள்ள நினைக்கிறார். ஆனால் நிஜத்தில் இந்த ஆள் ஒரு அ ருவருப்பான ஆ ணாதிக்கவாதி.

எனக்கு நீ குறுஞ்செய்தி அனுப்பியது சந்தோஷமான விஷயம் தான். நிச் சயம் உன் மீது க டும் நடவடிக்கை பாயும்” என தெரிவித்துள்ளார். ஷெரினின் இந்த துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். பெண்கள், அதிலும் குறிப்பாக நடிகைகள் இதுபோல் பதிலடி கொடுத்தால் தான், சில து ஷ்ட சக்திகளை அ ழிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.இவர் இவ்வாறு செய்தது அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது .

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

Comments are closed.