எங்களுக்கு க ல்யாணம் ஆகி டுச்சு விட் டுடு ங்க..! காசியால் பா திக் கப் பட்ட பெ ண்கள் க த ற ல்..!! வெ ளியான தி டுக்கி டும் த க வல்..!!

நாகர்கோவில் காசி வழ க்கு தற் போது மீண் டும் சூ டு பிடிக்க ஆ ரம்பி த்து ள்ளது. சி பி சி ஐ டி போ லீ சார் காசியை பி ழியும் நிலையில், பல அ தி ர் ச் சி தக வல்கள் தற்போது வெளி வர தொடங்கியுள்ளன. சென்னையைச் சேர்ந்த மரு த்துவர் ஒருவர் அளித்த பு கா ரின் அடிப்படையில் காசி    கை து   செ ய்யப்ப ட்டார். காசி மீ து ஏற் கனவே 6 பு கார் கள் பதிவா கியுள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த மா ணவி ஒருவர் புதி தாகப் பு கார் ஒன்றை அளி த்தார். அதனால், சி பி சி ஐ டி போ லீசார் காசி மீ து   ப லா த் கா ர   வழக் குப் பதிவு செய்து, அவரை 5 நாட்கள் காவ லில் எடுத்து விசா ரித் தனர். காசியின் லேப் டாப் பில் அ ழிக்கப் பட்ட வீடி யோக் கள், போட்டோ க்க ளை சை பர் க்ரைம் சிறப்பு குழு மீட் டது. மேலும், அவரின் மொ பைலின் கா ல் லிஸ்ட் கள் 1000 மேல் உள்ள தையும், அதில் பாதி எண்கள் பெண் களின் எண்களாக இருந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியை ஒருவரும் காசியின் வலையில் சிக் கியு ள்ளார்.

காசியிடம் இருந்த பெரும் பாலான     ஆ பா ச   வீடியோ களில் பாதி க்கப்பட்ட பெ ண்கள் காசி யுடன் சேர்ந்து இரு ப்பது போல் இல்லாமல், அவர்கள் காசி யின் வற்புறு த்த லுக்கு இ ணங்க தங்களை   ஆ பா ச மா க   வீ டியோ எடுத்து காசிக்கு அனுப்பியுள்ளார்கள். மேலும், இதைத் தனக்கு சா தமாக பயன்ப டுத்திக்கொண்ட காசி பல பெ ண்க ளைச் சீர ழித்ததோடு, அதை வைத்தே பல லட்சம் பண த்தைக் காசி சுருட்டியுள்ளார். இதனிடையே அந்த வீடியோ களில் உள்ளவர்களின் அடை யாளங்க ளைக் கண்டுபிடிப்பது தொடர்பாகக் காசியிடம் வி சார ணை நடந்தது. அந்த வி சார ணை யின் அடிப்ப டையில் காசியின் செல்போன் சிம்கார்டு, போன் மெமரி, கூகுள் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் எண்கள் இருந்துள்ளன. இதில் பல எண்கள் அழிக் கப்ப ட்டுள்ளது.

ஆனால், காசியின் தொடர்பி லிருந்த செல் போன் எண்களில் போ லீசார் தொடர்பு கொண்டு வி சா ர ணை நடத்தி வருகி ன்றனர். அதில் பல அ தி ர் ச் சி  தக வல்களை அந்த பெ ண்கள் கூறியுள்ளனர். பாதி க்கப்பட்ட பெண் களை பெரும்பாலும் கா ரில் வைத்தே கா சி சீர ழித் துள் ள  தக வல் வி சா ரணை யில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், காசியில் பாதிக்கப்பட்ட பெ ண்கள் பல ரைத் தொ டர்பு கொ ண்ட   சிபி சி ஐ டி போ லீசார், தைரி யமாகப் பு கார் கொடுக் கு மாறு கூறி யுள்ளா ர்கள்.

ஆனால் பெரும் பாலான பெ ண்கள் எங்களுக்குத் தி ருமணம் ஆகிவிட்டது, அதனால் பு கா ர் எது வும் வேண் டாம் என போ லீசா ரிடம் கத றி அழுது ள் ளார் கள். காசி வழக் கில் மேலும் பல அ தி ர் ச் சி த க வ ல்கள் வெளி யாகலாம் என எதி ர்பார்க்க ப்படுகி றது.

 

Comments are closed.