வி வகா ரத்துக்கு பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய நடிகை..! கிரங்கி போன தமிழ் ரசிகர்கள்..!! எப்படி இருக்கிறார் தெரியுமா பாருங்கள்..!!

சினிமாவில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றிருந்தால் அவர்கள் அந்நேரத்தில் அவர்களின் மார்க்கெட் அதிகரிக்க வேண்டும். அதற்காக சிறப்பான நடிப்பை படங்களில் காட்டவேண்டியுள்ளது. அந்தவகையில் காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அஜர்வால். இதையடுத்து சக்‌ஷஸ், கோவில், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை 90களில் இடம்பிடித்தார். இதையடுத்த படங்களில் நடித்தும் படங்களில் நடித்திருந்தால் படங்கள் ஓரளவிற்கு கூட ஓடாமல் இருந்தது. இதனால் படங்கள் கிடைக்காமல் குணச்சித்திர நடிகையாக வளம் வருகிறார். இயக்குனர் செல்வராகவனை (நடிகர் தனுஷின் அண்ணன்) விரும்பி டிசம்பர் 15, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவரது நடிப்பில் வன்முறை திரைப்படம் உருவாகி வருகிறது.  தற்போது 38 வயதான சோனியா அகர்வால், தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.   

அதன் பிறகு சமீப காலமாக இவரது படங்கள் இணையத்தில் கவனிக்கப்படுகின்றன. தற்போது தன்னுடைய மு கம் மற்றும் உட லிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இவருடைய புது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறார்கள். இதோ இதை நீங்களா பாருங்கள்.

Comments are closed.