உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வனிதா..! இன்ப அ தி ர்ச்சியில் ரசிகர்கள்..!! தீ யாய் ப ரவும் புகைப்படம்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் இதன் நான்காவது சிசென் ஆரபித்து நன்றாக போய்கொண்டு இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞராக வலம் வரும் கமல்ஹாசன் அரசியலிலும் அசத்தி வருகிறார். நேற்று அவருக்கு பிறந்தநாள், இந்நிலையில் நடிகை வனிதா ஸ்பெஷல் பிறந்தநாள் கேக் ஒன்றை த யார் செய்து இன்ப அ தி ர்ச் சி கொடுத்துள்ளார்.

அதில் ம க்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி இடம்பெற்றிருப்பதோடு கருப்பு நிறத்திலான கேக்கில் சிவப்பு நிறத்தில் நம்மவர் என்றும் எழுதப்பட்டுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா விஜயகுமார், ஸ்பெஷலாக உங்களுக்காவே பேக் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

வனிதா த யார் செய்திருக்கும் பிறந்தநாள் கேக்கைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியும் புகழ்ந்தும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது. மேலும்  வேறு புகைப்படம் வெளிவரும் என ரசிகர்கள் காத்துகொண்டு இருகிறார்கள்.

Comments are closed.