பிரபல தமிழ் சின்னத்திரை நடிகைக்கு திருமணம் முடிந்தது..!! மாப்பிள்ளை யார் தெரியுமா?? தம்பதியின் அழகிய புகைப்படம் இதோ நீங்களே பாருங்கள்..!!

சீரியல்களில் முன்னணியில் இருப்பது சன் தொலைக்காட்சி. பல வருடங்களாக இதே நிலை நீடித்து வருவது மகிழ்ச்சியான ஒன்றே. அதில் அவரும் சில சீரியல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகின்றன. அப்படியான சீரியல்களை தொடர்ந்து இயக்கி வருபவர் இயக்குனர் திருமுருகன். கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியலை இயக்கி வருகிறார். அவருடைய சீரியல்களில் அவரே நடிப்பதும் உண்டு.இந்த கல்யாண வீடு சீரியலில் அவர் கோபியாக நடித்து வர அவருக்கு ஜோடியாக சூர்யா வேடத்தில் ஸ்பூர்த்தி கவுடா நடித்து வந்தார். அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. இந்தியாவில் திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது .இந்த நிலையில் தனக்கு திருமணமாக இருப்பதால் தொடரிலிருந்து வி லகு வதாக கடந்த ஜூலை மாதத்தில் ஸ்பூர்த்தி தெரி வித்திருந்தார். இதையடுத்து அக்டோபர் மாதத்தில் ஸ்பூர்த்தி கவுடாவுக்கு தி ருமண நி ச்சய தார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது ஸ்பூர்த்தி கவுடாவுக்கும் அஷ்வன் கவுடா என்பவருக்கும் தி ருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தம்பதியின் அழகிய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

Comments are closed.