பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?ரசிகர்களை அ தி ர்ச் சி யாக் கும்  வகையில் ஒரு த கவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப்படியே தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.அது மட்டும் இன்றி, நடிகர் ஆரிக்கு ஜோடியாக பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் அதில் ஒருவராக பிக் பாஸ் அபிராமியும் நடிக்கிறார்.தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

 

நடந்து முடிந்த 3 சீசன்களிலும் காதலர்கள் உருவானார்கள். கடந்த சீசனில் கூட கவின்-லாஸ்லியாவின் காதல் ப ரப ரப்பாக பேசப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் யாரோ போல் இருக்கிறார்கள்.கவின் அவர் வேலை என்று இருக்க லாஸ்லியா அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் லாஸ்லியா ரசிகர்களை அ தி ர்ச் சி யாக் கும்  வகையில் ஒரு த கவல் வந்துள்ளது. அதாவது லாஸ்லியாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளார்களாம்.


Comments are closed.