“இளம் வயதில் சூர்யா-கார்த்தி எடுத்த புகைப்படம்”- இதுவரை இந்த புகைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..!!அடையாளமே தெரியலையே..!!

நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர்கள் சூர்யா-கார்த்தி.சரவணன் சிவகுமார் , அவரது மேடைப் பெயரான சூரியாவால் அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவரது விருதுகளில் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள் தெற்கு, இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிஎம்ஏ விருது மற்றும் விஜய் விருது ஆகியவை அடங்கும். இந்திய பிரபலங்களின் வருவாயின் அடிப்படையில், சூரியா ஃபோர்ப்ஸ் இந்தியா செலிபிரிட்டி 100 பட்டியலில் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளது.கார்த்திக் சிவகுமார் , அவரது மேடைப் பெயரான கார்த்தியால் நன்கு அறியப்பட்டவர், முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகர்.  அவர் மூன்று பிலிம்பேர் விருதுகள் தெற்கு, ஒரு எடிசன் விருது, ஒரு சிமா விருது மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார்.

 

ஆனால் இவர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள பெரிய உழைப்பை போட்டுள்ளார்கள்.சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் தங்களது நிறுவனம் மூலம் நிறைய உதவிகள் செய்கிறார்கள். இந்த நிலையில் தான் இவர்கள் இளம் வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதுவரை அவர்களது நிறைய புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம், ஆனால் இது புதியது, வெளிவராத ஒரு புகைப்படம்.சூர்யா, கார்த்தி மற்றும் ஒருவருடன் இருக்கும் இளம் வயது புகைப்படம், மற்றொன்று சூர்யா தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம், இதோ பாருங்க,

 

View this post on Instagram

 

@ActorSuriya @karthi_offl @rajsekarpandian & @brindhashiv Sister 💕 Unseen Pic ❤️ #Suriya #jyothika #love #bgm #throwback #fans

A post shared by Jyothika Suriya (@jyothika_official) on


Comments are closed.