முகத்தில் கா ய ங் களுடன் பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ .!அட பா வமே என்ன ஆச்சுனு பாருங்க.!இதெல்லாம் தேவையா.?

ஜல்லிக்கட்டு போ ராட் டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்து அதில் ரசிகர்களின் வெ றுப் பை யே சம்பாரித்தார்.இருந்தாலும், நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை ஒரு சில படங்களில் நடித்திருக்கும் ஜூலி சமீபகாலமாக அடிக்கடி வித்தியாசமான உடைகளை போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.இந்தநிலையில், நடிகை ஜூலி முகத்தில் கா ய ங்க ளுட ன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் இந்த வீடியோவை கண்டு பலரும் கொஞ்சம் அ தி ர் ச் சி அடைந்தனர்.இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜூலி சமூகத்தில் பெண்களுக்கு எ தி ரா க நடக்கும் கொ டு  மை கள் பற்றி உணர்த்தத்தான் இப்படி ஒரு வீடியோவை பதிவு தருவதாக கூறி இருக்கிறார்.கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வால்மீகி என்பவர்   கொ டூ ர மா க     பா லி ய ல்      வ ன் கொ டு மை     செய்யப்பட்டு இ ருந்த து நாடு முழுவதும்      அ தி ர்ச் சயை     ஏற்படுத்தியது.

 

அது குறித்து வி ழிப்புண வர் வை ஏற்படுத்த தான் ஜூலி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளராம். மேலும், நாட்டில் 6 மாத குழந்தை துவங்கி இளம் பெண்கள் க-ற்-ப-ழிக்-க-ப் படுகிறார்கள் என்று கு-ற்-ற-ம் சா-ட்டி இருக்கும் ஜூலி, இதற்காக நாம் இப்போது குரல் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் எத்தனையோ க-ற்-ப-ழி–ப்-பு     வ ழ க்கு க ள் ப தி வாகி இருக்கிறது. இதில் ஒரு சில வ ழ க்கு கள் ப திவாக வே இல்லை என்று கூறியுள்ள ஜூலி, இதுவரை இதுபோன்ற விஷயங்கள் வந்தால் நாம் முதல் இரண்டு நாளுக்கு மட்டும் தான் பேசுகிறோம் அதன் பின்னர் அதனை மறந்து விடுகிறோம் என்று ஆ வேச மாக பேசி இருக்கிறார்.

 

Comments are closed.