வயதுக்கு வந்த மகள்களை வைத்து கொண்டு கோவா கடற்கரையில் வனிதா செய்த செயல்!இந்த வயசுல இதெல்லாம் தேவையா.?புகைப்படம் உள்ளே.!

நடிகை வனிதா அன்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தனது குடும்பத்துடன் பெங்களூர் செல்லும் காட்சியினை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் சற்று ஒய்ந்திருந்த நிலையில் தற்போது வனிதா வெளியிட்டிருக்கும் புகைப்படம் மீண்டும் மக்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக இருந்து வந்தது.

 

நடிகை வனிதா விஜயகுமார் தனது கணவருடன் சேர்ந்து ஜோடியாக கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.நடிகை வனிதா, பீட்டர்பால் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பல்வேறு வகையான விமர்சனங்களும் ச ர் ச்சைகளும் எழுந்தது. அனைத்தையும் கடந்து அவர் சின்னத்திரை மற்றும் யுட்யூப் சேனல்களில் கலக்கி வருகி றார்.

இந்நிலையில், தன்னுடைய மகள்கள் மற்றும் கணவருடன் கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அவர் எடுத்த புகைப்படம் தற்போது கடும் ச ர் ச் சையை ஏற்படுத்தியுள்ளது. மகள்கள் முன்பு இப்படி தான் நடந்து கொள்வதா என்று தி ட் டி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Comments are closed.