விஜய் சேதுபதி கூடவே நடிக்கிறீங்களா.? வெளிப்படையாக மேடையில் பேசிய காயத்ரி..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக அறிமுகம் ஆகி பிரபலமானவர்தான் நடிகை காயத்ரி சங்கர் என்பவர். இந்த திரைப்படத்தின் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,

 

மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சித்திரம் பேசுதடி, சூப்பராக டீலக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் விஜய் சேதுபதியுடன்

 

அதிகமாக இவர் நடித்த வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் விக்ரம் படத்திற்கு பின் பகீரா படத்தில் நடித்து வந்தார். பின் வாய்ப்பு இல்லாமல் மலையாளம், தெலுங்கு பக்கம் சென்று விட்டார்..

 

மேலும், கவர்ச்சி காட்டவும் தொடங்கி விட்டார் நீங்கள் அதிகமாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறீர்கள் வேறு நடிகர்கள் கிடைக்கவில்லையா அல்லது இந்த ஜோடி ஹிட் படம் கொடுப்பதால்

 

நடிக்கிறீர்களா என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இரண்டுமே கிடையாது என்று நினைக்கிறேன் முடிவு தான் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.