என்னது, நடிகர் ஜெய்க்கு திருமணம் முடிந்து விட்டதா.? அதுவும் இந்த நடிகையுடனா.? ரகசியமாக முடிந்த திருமணம்..!!
நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் சென்னை 600028, சுப்பிரமணியபுரம், கோவா போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்த பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.
மேலும், தமிழ் சினிமாவில் என்றும் வளர்ந்து வரும் நடிகை திரைப்படத்தை கொடுத்து வர முயற்சி செய்து வருகிறார். ஆனால், இவருக்கு தற்போது 40 வயது ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு நொடியுடன்
காதலில் விழுந்து வந்ததாக கூட கூறப்படுகிறது. அதன் பிறகு இருவருக்கும் இனிய கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். தற்பொழுது நடிகை பிராக்யா என்பருடன் திருமணம் முடிந்து விட்டதாக தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
அதனை, பார்த்தவுடன் முதலில் எல்லோரும் மகிழ்ச்சிக்கானவர்கள் அதன் பிறகு அவர்களுடைய புகைப்படத்தின் பின்னால் ஒரு கேமரா இருப்பதை பார்த்து பலரும் இது திரைப்படத்தின் பிரமோஷனுக்காக இப்படி செய்து உள்ளார்கள் என கூறப்படுகிறது…
Comments are closed.