சினிமாவில் சாதித்த சூர்யா..!! பள்ளியில் சாதித்த மகன்.. பெருமையுடன் வெளியிட்ட புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நொடிகள் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது நடிப்பார் பல ரசிகர்களை இவர் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல்

 

மலையாள சினிமாவிலும் மற்ற மொழிகளிலும் இருந்து வருகிறார்கள். மேலும், இவர் நடிகை ஜோதிகாவின் காதலிச்ச திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகன் பள்ளி நிகழ்ச்சியில் கராத்தாவில் சாதித்து வருகிறார். அந்த வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.