25 ஆண்டுகளாக காணாமல் போன நடிகை ஹீரா..!! காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அஜித்..!!

தமிழ் சினிமாவில் முன்னாடியாக வளம் வந்து கொண்டிருப்பவர் அஜித் இவர் ஆரம்பத்தில் பல நடிகைகளுடன் ரகசிய காதலிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் நடிகை ஷாலினியை

 

இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் தற்பொழுது தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் தற்பொழுது விடா முயற்சி என்ற படத்தின்

 

படப்பிடிப்பில் பேச்சியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய காலகட்டத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த ஹீரா மீது அளவு கடந்த காலையில் இருந்து வந்துள்ளார். அப்பொழுது திருமண வரை சென்று

 

அதன் பிறகு பிரேக் அப் செய்து விட்டார்கள். அதனால் மன அழுத்தத்தில் சில காலங்கள் சினிமாவில் ஒப்பந்தமாகாமல் தவிர்த்து வந்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து தற்பொழுது கடைசியாக

 

1999 ஆம் ஆண்டு வெளியான சுயம்வரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆள அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

Comments are closed.