முடிவுக்கு வந்த விவாகரத்து பிரச்சனை.? இருவரும் சேர போகிறார்களா.? ரஜினிகாந்தின் இந்த செயலால்…

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். நன்றாக போய்க் கொண்டிருந்த இவருடைய வாழ்க்கை

 

திடீரென்று ஒரு பெரிய ஒரு பூகம்பம் போல் வெடித்துள்ளது. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் பிரிந்து வாழ போகிறோம் என்று தெரிவித்து இருந்தார்கள். தற்பொழுது இருவரும் தனித்தனியாக அவருடைய வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

 

மேலும், இவர்களுடைய மகன்களின் வாழ்க்கையை கருதி இருவரும் இன்னும் விவாகரத்து பெறாமல் இருந்து வருவதாக கூட சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இப்படி இருக்கும் வீடு அடுத்தபடியாக நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தில்

 

அவரை இயக்கி நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய இரண்டு மகன்களின் வாழ்க்கையையும் மற்றும் மகள் மருமகனே ஒன்று சேர்த்து வைக்க ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முயற்சி செய்து

 

வருவதாக கூறப்படுகிறது. மேலும், மகன்களுக்காக மீண்டும் ஒன்று சேர முடிவு செய்திருப்பதாகவும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் இவர்களைப் பற்றி என்ன சில தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர்களே வெளியிடுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.