என் படத்துல தான் ரொமான்ஸ் இருக்காது.? ஆனால், நான் நடித்தால் ரொமான்ஸ் வரும்.? கமல் மகளுடன் எல்லை மீறிய லோகேஷ்..!!
தமிழ் சினிமாவில் பொழுது தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்களில் ரொமான்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்ததே கிடையாது.
அப்படி காதலர்கள் இருந்தால் கூட அந்த பெண்ணை கொலை செய்யப்படுவது போன்ற காட்சிகளை தான். அவர் அந்த திரைப்படத்தில் வைத்திருப்பார். மேலும், விக்ரம் திரைப்படத்தில் கூட நடிகை காயத்ரி பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அந்த திரைப்படத்தில் காயத்ரியின் தலையை வெ ட்டி கொ லை செய்வது போல் தான் காட்சியை வைத்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் கமல்ஹாசனின் மகள் கிருத்திகாசனுடன் ரொமான்ஸ் செய்யும்
இனிமேல் என்ற பாடல் டைலர் வெளியாகி இருக்கிறது. அவர்களது ரொமான்ஸ் பார்த்து பலரும் அதிர்ச்சியாக இருக்கிறார்கள். ஏனென்றால் முன்னணி நடிகர்கள் எந்த அளவிற்கு ரொமான்ஸ் செய்வார்களோ.
அதை அளவிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எல்லை மீறி கமலின் மகள் சுருதிஹாசன் ரொமான்ஸ் செய்துள்ளார். இதனை பார்த்த காயத்ரி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் அதனை கேள்வி கேட்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார்…
Unga padathula romance panna thalayai vettittu.. what is this ma @Dir_Lokesh !? 💀💀 https://t.co/3VZOH4SEnk
— Gayathrie (@SGayathrie) March 21, 2024
Comments are closed.