விஷால் திருமணத்தை நிறுத்திய லட்சுமி மேனன்..!! அவர் செய்த காரியம்.? உண்மையை வெளிப்படையாக சொன்ன பிரபலம்..!!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும், இவர் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் பொழுது நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டிய

 

பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று பல ஆண்டுகள் முன் சொல்லிக் கொண்டிருந்த இவருக்கு தற்பொழுது 45 வயது ஆகின்றது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

 

மேலும், கண்டித்து வரும் திரைப்படங்களும் பெரிய அளவு தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பதில்லை.. மேலும், பல படங்களில் நடித்து வந்திருந்தாலும் இவரைப் பற்றி பயில்வான் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

 

அந்த வகையில் விஷால் அனிஷா ரெட்டி என்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற. அதன் பிறகு திருமணம் நடக்காமல் நின்று போய்விட்டது அதற்கு காரணம் நடிகை லட்சுமி மேனன் என்று கூறப்படுகிறது.. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வந்த சமயத்தில் விஷால் என்னை

 

காதலித்து வந்துள்ளார். அதன் பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது அறிந்து கொண்ட லட்சுமிமேனன். அந்த பெண்ணிடம் நேரடியாக இதைப்பற்றி லட்சுமி வேனும் பேசியுள்ளார். அதன் பிறகு தான் இந்த திருமணம் என்று போய்விட்டதாக பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.