மயக்கம் என்ன, ஒஸ்தி பட நடிகை ரிச்சாவை ஞாபகம் இருக்கா.? திருமணமாகி இவ்வளவு பெரிய குழந்தையே இருக்கிறதா.?
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மயக்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் தான் ரிச்சா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகை அதன் பிறகு நடிகர் சிம்புவுடன் இணைந்து
ஒஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. அதனால் பெங்காலி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கியதாக
கட்டத்தில் சுத்தமாக சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் 2019 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ஜோ என்பவருடன் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாய் இவருக்கு இப்பொழுது ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது அந்த வகையில் எடுத்துக் கொண்டு குடும்ப புகைப்படம் தான் இதோ…
Comments are closed.