வெளியேறிய ஜோவிகா.? ஓடி வந்து கட்டி தழுவிய ஆண் நண்பர்..!! ஒருவேளை இருக்குமோ.? வைரலாகும் புகைப்படம்..

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் தான் ஜோவிகா. இவர் சமூகத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக

 

இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துவக்கம் முதல் சப்போர்ட் எல்லாருக்கும் இடையே ஒரு சண்டை சச்சரவு ஏற்பட்டு அந்த நிலையில் அதே எதிர்கொண்டு இத்தனை வாரங்கள் உள்ளே இருந்தார்.

 

சமீபத்தில் இவர் வெளியேறியுள்ளார் மேலும் வெளியே இருக்கும் பழ ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் ஏராளமானவர்களுக்கு இவர் ஒரு எதிரியாக தான் மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும்

 

நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் வந்து வெளியே லிமிடெட் ஆகி வந்தவுடன் ஒரு சில தகவல் வெளியாகி உள்ளது. அப்போடு இருக்கும் நிலையில் ஒரு புகைப்படம் உண்டு வெளியாகி உள்ளது. அந்த வகையில்

 

இவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தவுடன் அவருடைய ஆண் நபருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது…

 

 

 

Comments are closed.