இவர்தான் விஜய் சேதுபதி அம்மாவா.? குடும்ப முழுவதும் சினிமா பின்னணி தானா.? வெளிவந்த அம்மாவின் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஒருவர் என்று இந்திய அளவில் தலை சிறந்த நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர்தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின்

 

மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்களில் சாதாரணமான நடித்து வந்த இவர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.. இவர் சமிப காலமாக கதாநாயகனாக மட்டுமல்லாமல்

 

வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்த மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஹிந்தி சினிமாவில் நடிகை ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

 

அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக ஒரு சில திரைப்படத்தில் ஒப்பந்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரை தொடர்ந்து அவரது மகனும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து அவரது அம்மாவுடன் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.