எனக்கு நடிகையாக இருக்க விருப்பமில்லை.? ராணுவத்தில் சேர்ந்த பிரபல நடிகை..!! அதுவும் அமெரிக்காவில்..!!

தற்பொழுது தமிழ் சினிமாவில் நடித்து வந்த ஒரு பிரபல நடிகை ஒருவர் ராணுவத்தில் இணைந்துள்ள தகவல் தற்பொழுது வாயிலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த

 

காதம்பரி என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை அகிலா நாராயணன் என்பவர்தான் இந்த படத்தின் மூலம் எவ்ளோ சினிமாவில் அறிமுகமான இவர் அமெரிக்காவில் வாழும்

 

ஒரு தமிழ் பெண் இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்த காரணத்தினால் தன்னுடைய தனிப்பட்ட முயற்சி செய்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு நடிகை மட்டும் இல்லாமல்

 

இவர் ஒரு பாடையாவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் எனக்கு ஒரு நடிகையாக இருப்பதற்கு விருப்பமில்லை என்று சொல்லி அதன் பிறகு அமெரிக்க ராணுவப் பட்டம் பெற்று

 

அதில் பணியாற்றி வருகிறார் இவர் ஆரம்பத்தில் ராணுவத்தில் வழக்கறிஞராக நுழைந்து அதன் மூலம் ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை என்ற பெருமை வரியை சேரும் அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.