43 வயதாகியும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகை..!! என்னை விட நீங்க தான் ரொம்ப பீல் பண்றீங்க போல.? திருமணம் செய்யாததற்கு இது ஒன்று தான் காரணம்.?
நடிகை மும்தாஜ் நடிகர் விஜயின் குஷி படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் சிறுவயதில் நடிக்க ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த சமயத்தில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சமீபத்தில் கூட வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கொடுமை செய்ததாக
பல புகார்கள் சிக்கி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 43 வயது ஆகின்றது இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யோசனை இல்லாமல் இருப்பது தான்.. அதற்கு முதல் காரணம் என்று நடிகை மும்தாஜ் தெரிவித்துள்ளார்…
Comments are closed.