அடடே, இவரா நடிகை அபிராமியின் கணவர்.. அவரது கணவரும் இத்தனை படத்தில் நடித்துள்ளாரா.?

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் திடீரென்று நடிக்க தொடங்கிய நடிகை தான் அபிராமி. இவர் கதாநாயக நடித்து விலகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தாலும் தனக்கென்று ஒரு அங்கீகாரத்துடன் தான் இருந்து வருகின்றார்.

 

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட எண்ணம் சிறுவயதிலேயே பல திரைப்படத்தில் இவர் நடித்தார் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து விருமாண்டி திரைப்படத்தில் நடித்த ரசிகர் மத்தியில்

 

பெரிய அளவு கொண்டாடப்பட்டுள்ளார். அந்த படத்திற்கு பிறகு அதிகமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். இவர் பத்து வருடங்கள் சினிமாவில் இருந்து விலகிய பொழுது இவர் மிகவும் சந்தோஷமாக இருந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

இதை தொடர்ந்து சமயத்தில் மீண்டும் சினிமாவில் ரியின்றி கொடுத்துள்ளார். ஒரு சிலர் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சரிகமப என்ற

 

நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் இடையே முதல் முறையாக இவர் தனது கணவர் மற்றும் மங்களுடன் நடந்து கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.