பிக் பாஸ்க்கு வந்து ஒரு நாள் ஆகல.? அதுக்குள்ள வேலையை ஆரம்பித்த கூல் சுரேஷ்..!! வீடியோவை பார்க்க அரண்டு போன ரசிகர்கள்..!!

78

விஜய் தொலைக்காட்சியில் நேற்று பிரமாண்டமாக ஏழாவது சீசனை பிக் பாஸ் தொடங்கியுள்ளது. அதில் முதலாவது போட்டியாளராக உள்ளே சென்றவர் தான் நடிகர் கூல் சுரேஷ் என்பவர். இவர் உள்ளே போவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை திடீரென்று இவர் தான் முதலாளாக உள்ள செல்லப்பட்டுள்ளார்.

 

மேலும், அவரைத் தொடர்ந்து ஏராளமான பிரபலங்களும் உள்ளே சென்றுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பாத்ரூம் சுத்தம் செய்வதை குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது கூல் சுரேஷ் இது பெண்கள் பாத்ரூம் ஆண்கள் பாத்ரூம் தெரியல.?

 

ஆண்கள் பாத்ரூமில் இந்த வர தலைவராக இருக்கும் விஜய் வருமா ஃபோட்டோவை வைக்கலாம் என்று கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் வந்து ஒரு நாள் கூட ஆகவில்லை.. அதற்குள் சுரேஷ் தன்னுடைய அலப்பறையை ஆரம்பித்துவிட்டார் என்று கூறுகிறார்கள்…

 

 

Comments are closed.