லியோ படபடிப்பை முடித்தவுடன் வெளிநாட்டுக்கு பறந்த த்ரிஷா.? கோலாகலமாக பிரபலத்துடன் கொண்டாடிய த்ரிஷா..

நடிகை த்ரிஷா ஜோடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் கதாநாயகன் அடித்து தனக்கென்று மிகப்பெரிய

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், முதல் திரைப்படத்திலேயே பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கி இன்று தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை

 

நடிகை திரிஷா ஏற்படுத்திய கொண்டு உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இப்படி இருக்கும் நிலையை திடீரென்று தமிழ் சினிமாவில் இருந்து விலகி

 

எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காம இருந்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் 96 என்ற திரைப்படத்தின் மூலம் கம்பா கொடுத்து தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். அவர் பிறகு அடுத்தடுத்த ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்து

 

சமீபத்தில் நடிகை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக அஜித் நடிப்பில் உருவாக இருக்கும்

 

விடாமுயற்சி தேவைப்படுத்தினும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். அந்த வகையில் இளைய படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விடுமுறையை கொண்டாடுவதற்கு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.