பல ஹிட் படத்தை கொடுத்தும் ஒதுக்கிய பிரபலங்கள்.? வேறு வழி இல்லாமல் இந்த நடிகருடன் தஞ்சம் அடைந்த முருகதாஸ்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் முருகதாஸ் என்பவர். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் சைவ காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், சிவகார்த்திகேயனுடன் ஜோசியம் மீடியா தளத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், அவருடைய 23வது திரைப்படத்திற்கான உங்களுடன் இருந்து

 

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இவர் நடிகர் விஜய்க்கு இரண்டு மூன்று சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில்

 

பல சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து வந்திருந்தாலும் தற்போது பல பிரபலங்கள் இவரை ஒதுக்க தொடங்கி இருக்கின்றார்கள். தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த நிலையில் தற்போது

 

நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். மேலும், அந்த படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படம் போல் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.