நடிப்பில் மட்டும் சூர்யா சிறந்தவர் இல்லை.? விளையாட்டிலும் அசத்துவார்.. முன்னணி வீரரே சூர்யாவிடம் தோத்து போன வீடியோ உள்ளே..!!

105

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. இப்பொழுது கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கங்குவா திரைப்படத்தின் சில காட்சிகள் வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.

 

அதன் அடிப்படையில் தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் பெண்ணிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் வாடிவாசல் மற்றும் லோகேஷ்கனாக இயக்கத்தில் ஒரு சில திரைப்படம் இன்னும் ஒப்பந்தத்தில் இருந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து சைவத்தில் நடிகர் ஆர்யாவின் சில வீடியோ பதிவுகள் வெளியாகி உள்ளது.

 

அதில் டென்னிஸ் விளையாட்டு வீரர்களுடன் நடிகர் சூர்யாவும் விளையாடியுள்ளார். அதில் முன்னணி வீரராக இருந்து வரும் ஒருவரை நடிகர் சூர்யா தோற்கடித்து உள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.